×

மனோன்மணியம் பல்கலைகழகத்தில் விரைவில் பட்டமளிப்பு விழா நடைபெறும்: துணைவேந்தர் தகவல்

நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் விரைவில் பட்டமளிப்பு விழா நடைபெறும் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார். பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

The post மனோன்மணியம் பல்கலைகழகத்தில் விரைவில் பட்டமளிப்பு விழா நடைபெறும்: துணைவேந்தர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Manonmaniam University ,Nellai ,Manonmaniam Sundaranar University ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...